Sunday, September 30, 2012

எனக்கு ஓய்வு பிடிக்காது: திரிஷா



எனக்கு ஓய்வு பிடிக்காது: திரிஷா எனக்கு ஓய்வு பிடிக்காது: திரிஷா

'பூலோகம்', 'என்றென்றும் புன்னகை', 'சமர்' படங்களில் நடிக்கிறார் திரிஷா. 'சமர்' படப்பிடிப்பு முடிந்து விரைவில் ரிலீசாக உள்ளது. இன்னொரு புறம் இந்தி, தெலுங்கு படங்களில் நடிக்க கதையும் கேட்டு வருகிறார்.

ரசிகர் மன்றம் மூலம் ஓசையில்லாம் சமூக சேவை பணிகளையும் செய்து வருகிறார். இதுகுறித்து திரிஷா கூறியதாவது:-

நான் நடிகையானது மகிழ்ச்சி அளிக்கிறது. சூட்டிங்கில் பிசியாக இருக்கிறேன். படப்பிடிப்பில் ஒருபோதும் சோர்வடைந்தது இல்லை. ஒவ்வொரு நிமிஷமும் ஆனந்தமாக இருக்கிறேன். எனக்கு ஓய்வு என்பதே பிடிக்காது. எப்போதும் வேலை செய்து கொண்டே இருக்க வேண்டும்.

வாழ்க்கையில் ஏதேனும் ஒரு லட்சியம் இருந்தால் அதுவே ஓடஓட விரட்டிக் கொண்டே இருக்கும். வேலைக்கு போகும் பலர் வாரத்துக்கு இரண்டு ஞாயிற்றுக்கிழமைகள் வேண்டும் என்கின்றனர். இப்படிப்பட்டவர்கள் வேலையில் இருந்து தப்பிக்க நினைப்பவர்கள். பணி செய்வதில் ஈடுபாடு இருந்தால் மனம் ஓய்வை நாடாது.

இவ்வாறு திரிஷா கூறினார்.

FEATURE EXCLUSIVE: FINEST REASONS WHY YOU SHOULDN T MISS MAATTRRAAN



FEATURE EXCLUSIVE: FINEST REASONS WHY YOU SHOULDN T MISS MAATTRRAAN

MaattrraanFEATURE EXCLUSIVE: FINEST REASONS WHY YOU SHOULDN T MISS MAATTRRAAN

It's high time for Suriya fans as they curiously awaiting the year's most anticipated flick 'Maattrraan'. Suriya films always arrive with specialties and this one is not an exception. Of course, we needn't drive you for yet another hackneyed establishment of the film's theme and its uniqueness.

We bring you some of the exclusive reports about the film that has more reasons to tell why you shouldn't miss this film.

Firstly, it's Suriya and Suriya alone. It's not an easy task to play such role as none of the Indian actors have attempted before (Yes, Priyamani's Charulatha is based on the similar theme, but Maattrraan has something more offer in the arenas of action, dance and performance).

The scenes involving the conjoined twin brothers in action and dance sequences will let audiences feel that they are no more watching the dual roles, but a single Suriya.

Take a sneak peek into some of the distinctivenesses of Maattrraan.

TECHNICAL GOLD RUSH

Maattrraan

becomes the first Indian film to make use of Performance Capture Technology.

Around 400 CG technicians have worked to give perfect touch to the graphic quotients.

This is something more of an unparalleled attempt. Since Suriya plays conjoined twin role, the entire film had to be shot twice. Say for instance, if a scene involving Agilan is canned, the same scene would be shot after few days with the same lighting set up equipped with 5 cameras. Thanks to Srinivasan Mohan for delivering a magnificent output with the graphic works.

EXOTIC LOCALES TO OFFER VISUAL TREAT

The film has been shot extensively across the locales of Chennai, Pondicherry, Ooty, Mysore and Hyderabad, Chenrayapatnam, Pune, Rajasthan and many more places in India. This is the first film in the world to be shot at the virgin locations of Latvia.

THE MUSICAL GRANDILOQUENCES OF HARRIS JAYARAJ

What makes Maattrraan song so special? Ask Harris Jayaraj and he extends his praises to the five lyricists– Na. Muthukumar, Pa. Vijay, Vivega, Thamarai and Madhan Karky, who have embellished his musical score to a greater magnitude. So, what's the cherry-pick amongst these chartbusters? It's Harris' newfangled composition of 'Kaal Mulaitha Poove' tuned in Russian genre.

Apart from these highlighting factors, the film boasts of top-notch attributes that include spellbinding cinematography, brilliant CGs and jaw-dropping stunt sequences.

The film is scheduled to hit screens on October 12 with Eros International releasing it worldwide.


மாற்றான் ஆங்கில படத்தின் நகல் அல்ல: நடிகர் சூர்யா பேட்டி



மாற்றான் ஆங்கில படத்தின் நகல் அல்ல: நடிகர் சூர்யா பேட்டி மாற்றான் ஆங்கில படத்தின் நகல் அல்ல: நடிகர் சூர்யா பேட்டி

சூர்யா ஒட்டிப்பிறந்த இரட்டையர்களாக, இரு வேடங்களில் நடித்திருக்கும் படம், மாற்றான். இந்த படத்தை கே.வி.ஆனந்த் டைரக்டு செய்திருக்கிறார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

மாற்றான் படத்தை பற்றிய அறிமுக நிகழ்ச்சி, சென்னையில் நேற்று மாலை நடந்தது. அதில் கலந்துகொண்டு நிருபர்கள் மத்தியில் சூர்யா பேசினார். அவர் கூறியதாவது:

நான் எடுக்கிற ஒவ்வொரு முடிவையும் மிக கவனமாக எடுக்க வேண்டிய காலகட்டம் இது. ஒவ்வொரு முடிவும் சரியாக இருக்கிறதா? என பலமுறை யோசித்து, மிகுந்த கவனத்துடன் செயல்படுகிறேன். அப்படி மிக கவனமாக எடுத்த முடிவுதான், மாற்றான்.

இந்த படத்துக்காக, ஒன்றரை வருடம் உழைத்து இருக்கிறேன். ஒன்றரை வருடமும் மாற்றான் படத்துக்காக என்னை நான் அர்ப்பணித்துக்கொண்டேன்.

ஒட்டிப்பிறந்த சகோதரர்களை பற்றிய கதை மட்டுமல்ல. அப்பா-மகன் பாசம் இருக்கிறது. சமூக நலன் சார்ந்த கரு இருக்கிறது. ஒரே கண்ணோட்டத்துடன் பார்க்கக்கூடிய படமாக இருக்காது. ஆங்கில படமோ அல்லது வேறு எந்த படத்தின் நகலும் அல்ல. 4 வருடங்களாக உட்கார்ந்து எழுதப்பட்ட கதை. இதில், அகில்-விமல் என்ற 2 சகோதரர்களாக நடித்து இருக்கிறேன்.

இவ்வாறு சூர்யா கூறினார்.

அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு சூர்யா அளித்த பதில்களும் வருமாறு:

கேள்வி: மாற்றான் படத்தில் ஒட்டிப்பிறந்த இரட்டையர்களாக நடித்து சாதனை புரிந்து இருக்கிறீர்கள். அடுத்த சாதனை எது?

பதில்: இது, ஒரு முதல் முயற்சி. இதில் நடித்தது புது அனுபவமாக இருந்தது. இதை சாதனை என்று சொல்ல மாட்டேன். ஒரு புதிய முயற்சி என்று சொல்லிக்கொள்ளலாம்.

கேள்வி: இரட்டையர்களாக நடித்ததால், இரண்டு சம்பளம் வாங்கினீர்களா?

பதில் (சிரித்தபடி): ஒரே சம்பளம்தான் வாங்கினேன்.

மேற்கண்டவாறு சூர்யா பதில் அளித்தார்.

டைரக்டர் கே.வி.ஆனந்த், இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ், ஒளிப்பதிவாளர் சவுந்தர், ஆர்ட் டைரக்டர் ராஜீவன், எழுத்தாளர்கள் சுபா, பாடல் ஆசிரியர்கள் நா.முத்துக் குமார், விவேகா, தாமரை, ஏ.ஜி.எஸ். நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி ரங்கராஜன் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார்கள்.

காமெடி நடிகர்களுக்கு ஜோடி சேர கதாநாயகிகள் ஒத்துக்க மாட்டாங்க: விவேக் ருசிகர பேச்சு


காமெடி நடிகர்களுக்கு ஜோடி சேர கதாநாயகிகள் ஒத்துக்க மாட்டாங்க: விவேக் ருசிகர பேச்சு காமெடி நடிகர்களுக்கு ஜோடி சேர கதாநாயகிகள் ஒத்துக்க மாட்டாங்க: விவேக் ருசிகர பேச்சு

ஏ.பி.சி. ட்ரீம்ஸ் எண்டர்டெய்னர்ஸ் நிறுவனம் சார்பில் பஷீர் குருவண்ணா தயாரிக்கும் படம் 'பாலக்காட்டு மாதவன்'. கதையின் நாயகனாக விவேக் நடிக்கும் இந்தப் படத்தை சந்திமோகன் கதை எழுதி இயக்குகிறார். சோனியா அகர்வால், 'செம்மீன்' ஷீலா, எம்.எஸ்.பாஸ்கர் உட்பட பலர் நடிக்கும் இந்தப் படத்திற்கு அஜ்மல் அஜிஸ் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தின் அறிமுக விழா நேற்று சென்னையில் உள்ள பிரசாத் திரையரங்கில் நடைபெற்றது. நடிகர் விவேக் பேசியதாவது:-

''பொதுவா என்ன மாதிரி நகைச்சுவை நடிகர் என்றாலே தேனி குஞ்சரம்மா, பறவை முனியம்மா, இல்லன்னா பல்லு போன பாட்டிகள் போன்றவர்கள்தான் ஜோடியாக நடிப்பாங்க. ஆனால் 'பாலக்காட்டு மாதவன்' படத்தில் முதலில் செம்மீன் ஷீலா நடிப்பதாக சொன்னாங்க. இவுங்கதான் நம்ம ஜோடின்னு நினைச்சேன். பிறகு சோனியா அகர்வால் நடிக்கிறாங்கன்னு சொன்னாங்க. அவுங்க ஏதோ முக்கியமான வேடத்துல நடிக்கிறாங்கன்னு நி�® �ைச்சேன். பிறகு அவங்கதான் ஜோடின்னு சொன்னாங்க. எனக்கு பெரிய இன்ப அதிர்ச்சியா இருந்தது.

அவங்க எனக்கு ஜோடியா நடிக்க ஒத்துக்கிட்டாங்கன்னா அதுக்கு என்ன காரணம்னு யோசிச்சேன். பொதுவாக காமெடி நடிகர்களுக்கு ஜோடியா நடிக்க எல்லா கதாநாயகிகளும் ஒத்துக்கமாட்டாங்க. இது சினிமா உலகில் தவிர்க்க முடியாத விஷயம். இதை தப்புன்னு சொல்ல முடியாது. சினிமா உலகின் டிரண்ட் அப்படி. இது சகஜம்தான். இதையும் தாண்டி அவங்க நடிக்க ஒத்துக்கிட்டாங்கன்னா கதைதான் படத்தோட ஹீரோ!.

'செம்மீன்' ஷீலா பேசும் போது குறிப்பிட்டாங்க இந்தப் படத்துல என் கூட நடிப்பது பெருமையா இருக்குன்னு. ஆனா அவங்ககூட நடிப்பதுல எனக்குத்தான் பெருமை. தென்னிந்திய மொழிகளில் 400 படத்துக்கு மேல நடிச்சு நடிப்புல சாதனை பண்ணவங்க.

இந்திய திரையுலகில் திரைக்கதை மன்னன்னா, அதுல முதலில் இருப்பவர் இயக்குநர் கே.பாக்யராஜ். அவர் நடித்த 'அந்த ஏழு நாட்கள்' படத்தில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரத்தின் பெயர்தான் 'பாலக்காட்டு மாதவன்'. அந்தப் பெயரில், அவர் ஏற்று நடித்த பாத்திரத்தில் நடிக்கிறது எனக்கு பெருமையா இருக்கு. அவரும் இந்தப் படத்துல நடிக்க ஒத்துக்கிட்டு இருப்பது மகிழ்ச்சியா இருக்குது. அவர் திரைக ்கதையை மெருகேத்தும் பணியில் ஈடுபடுவார் என நம்புகிறேன்.

'மனதில் உறுதி வேண்டும்' படத்திலிருந்து எம்.எஸ்.பாஸ்கர் எனக்கு பழக்கம். என்கூட அவர் பல படங்களில் நடிச்சிருக்கிறார். அவரும் இந்தப் படத்துல நடிக்கிறார் என்பது சந்தோஷமா இருக்கு.

இவ்வாறு நடிகர் விவேக் பேசினார்.

நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், நடிகை சோனியா அகர்வால், ஷீலா போன்றவர்களும் பேசினார்கள். விழாவில் முன்னதாக தயாரிப்பாளர் பஷீர் குருவண்ணா வரவேற்றார். முடிவில் இயக்குநர் சந்திமோகன் நன்றி கூறினார். விழா நிகழ்ச்சிகளை இயக்குநர் பாலு மலர்வண்ணன் தொகுத்து வழங்கினார்.

நடிகை ஐஸ்வர்யாராய் மீண்டும் கர்ப்பம்?



நடிகை ஐஸ்வர்யாராய் மீண்டும் கர்ப்பம்? நடிகை ஐஸ்வர்யாராய் மீண்டும் கர்ப்பம்?

முன்னாள் உலக அழகியும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன் மகன் நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி பல வருடங்களுக்கு பிறகு கர்ப்பமாகி கடந்த ஆண்டு இறுதியில் பெண் குழந்தை பெற்றெடுத்தார். அக்குழந்தைக்கு ஆரத்யா என்று பெயர் சூட்டினார்.

குழந்தை பிறந்ததும் ஐஸ்வர்யா ராய் குண்டாகி விட்டார். இதனால் பிரசவத்திற்கு பிறகு அவர் வெளியே தலை காட்டவில்லை. அதன்பிறகு கேன்ஸ் படவிழாவில் முதல் முறையாக பங்கேற்றார். எய்ட்ஸ் விழிப்புணர்வுக்கான ஐ.நா. சபையின் நல்லெண்ண தூதுவராக அறிவிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து ஐ.நா. சபை கூட்டத்தில் சொற்பொழிவாற்றினார்.

அமெரிக்காவில் நடிகை ஐஸ்வர்யாராய் தனது மகள் ஆரத்யாவுடன் முதல் முறையாக போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் மீண்டும் கர்ப்பம் தரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது அவரது உடலில் கர்ப்பிணிக்குரிய மாறுதல்கள் தென்படுவதாக கூறப்படுகிறது.

முதல் குழந்தை ஆரத்யா பிறந்து 10 மாதங்களே ஆகும் நிலையில் 2-வது பிரசவத்துக்கு ஐஸ்வர்யாராய் திட்டமிட்டிருக்கமாட்டார் என அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் கருதுகின்றன. எனினும் கடந்த ஜூலை மாதம் அவர் கருத்தரித்ததாகவும், வரும் ஏப்ரல் மாதம் 2-வது குழந்தை பிறக்கும் என்றும் கூறப்படுகிறது.

Saturday, September 29, 2012

Thalaivan after Thuppaaki release



Thalaivan after Thuppaaki release

/images/DailyNewsPhotos/1012/release29.jpgDirector Vijay is now elated over the grand success of Vikram starrer 'Thaandavam' that has hit screens yesterday.

The film is reported of getting good percentage of occupancy in all the theatres, especially multiplexes.

The director has now confirmed that the shooting of his next film 'Thalaivan' starring Vijay in lead role.

According to the sources, actor Vijay is now held up over the title of issue of 'Thuppaaki' and if everything goes well without any problems, the film will hit screens on November 12 for the festive occasion of Diwali.

Soon after the film's release, he will start shooting for Thalaivan from November 19. The film is reported to have Samantha in female lead opposite Vijay while playback singer Vijay Yesudas makes his onscreen debut as baddie. G.V. Prakash is scoring music and Nirav Shah handles cinematography with Anthony as editor.


கார்த்திக்,ராதாவுக்கு மணிரத்னம் நிபந்தனை: மகன், மகள் படங்களை வெளியிடக் கூடாது



கார்த்திக்,ராதாவுக்கு மணிரத்னம் நிபந்தனை: மகன், மகள் படங்களை வெளியிடக் கூடாது கார்த்திக்,ராதாவுக்கு மணிரத்னம் நிபந்தனை: மகன், மகள் படங்களை வெளியிடக் கூடாது

மணிரத்னம் இயக்கும் கடல் படத்தில் பழைய நாயகன் கார்த்திக் மகன் கவுதமும் பழைய நடிகை ராதாவின் மகள் துளசியும் ஜோடியாக நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு ராமேஸ்வரம் பகுதியில் விறுவிறுப்பாக நடக்கிறது.

படத்தின் கதை மற்றும் கேரக்டர் விவரங்களை மணிரத்னம் ரகசியமாக வைத்துள்ளார். படப்பிடிப்புக்குள் அன்னியர் பிரவேசிப்பதை தடுக்க தனியார் செக்யூரிட்டிகளும�¯ நிறுத்தப்பட்டு உள்ளனர். இருவர் படங்களையும் பத்திரிகைகளில் வெளியிட்டு விளம்பரபடுத்த கார்த்திக், ராதா விரும்புகின்றனர். ஆனால் மணிரத்னம் இதற்கு சம்மதிக்கவில்லை.

கடல் படம் ரிலீஸ்வரை கவுதம், துளசி படங்களை வெளியிடக் கூடாது என்று தடை விதித்துள்ளார். இதனால் இருவரையும் பொது நிகழ்ச்சிகளுக்கும் நண்பர்கள் வீடுகளுக்கும் அனுப்பாமல் கவனித்து வருகிறார்கள். அவ�® �்களின் போட்டோ ஆல்பங்களையும் பெட்டியில் வைத்து பூட்டி விட்டனர்.

சமீபத்தில் துளசி பத்திரிகையொன்றுக்கு பேட்டி அளித்த போது தன்னை போட்டோ எடுக்க கூடாது என்று கண்டிப்பாக கூறிவிட்டார். இருவரையும் அறிய ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். படப்பிடிப்புகளில் செல்போனில் படம் எடுக்கவும் முயற்சிக்கின்றனர். ஆனால் இதுவரை முயற்சி பலிக்கவில்லை.

Ajith Kumar’s film gets a title now



Ajith Kumar's film gets a title now

/images/DailyNewsPhotos/1012/AjithWhile Ajith Kumar is busy working on his next untitled film directed by Vishnuvardhan, his 53rd film to be directed by Siva of 'Siruthai' fame has got a title now.

Yes, the director makes an official confirmation that he has titled the film as 'Vetri Kondaan'.  When asked the reason behind finding such a title, he says that it's all about the significance of the actor for his journey in the film industry has been very tough and yet h e has made a big mark now.

The film's shooting will go on floors by end of December, once Ajith Kumar is done with Vishnuvardhan's film.

Apparently, the fans are now curiously awaiting the news from Vishnuvardhan about the film's title. Earlier buzz was that the film might be titled as 'Dheeran'. However it was denied it as baseless rumour by the closer sources of the unit.

'Vetri Kondaan' marks the 100th production of Vijaya Vahini Studios and is expected to have Anushka Shetty opposite Ajith Kumar in female lead with Yuvan Shankar Raja scoring music.


Superstar Rajnikanth and family watches English Vinglish


Superstar Rajnikanth and family watches English Vinglish

/images/DailyNewsPhotos/1012/Rajnikanth29.jpgSuperstar Rajnikanth and actress Sridevi share a good rapport from a very long period of time.

Her comeback is indeed good news for the superstar and he didn't miss to attend the special screening of her upcoming film English Vinglish that is scheduled for release on October 5.

The film has already won incredible laurels at Cannes International Film Festival and the entire family of Superstar enjoyed watching it throughout the show.

It's a comedy drama laced with emotions and humours that traverses through the endeavouring attempts of a housewife to achieve something in life, especially in gaining a flair command over English.

Ajith Kumar makes a special appearance in the Tamil version while Amitabh Bachchan in Hindi version.


‘Working with Manirathnam is a blessing’ – Radha’s young daughter Thulasi



'Working with Manirathnam is a blessing' – Radha's young daughter Thulasi

/images/DailyNewsPhotos/1012/Thulasi29.jpgYesteryear actress Radha is literally happy now as her daughters are making a big mark in the showbiz now.

Her eldest daughter Karthika made a big time through her single stroke debut 'Ko' with Karthika and now it's time for the youngest one Thulasi to strike spectacularly.

She will be making her debut through Manirathnam's 'Kadal' that marks the debut of yesteryear actor Karthik's son Gautham as well.

The shooting is almost complete and the post production works are to commence soon. Shedding lights on her experience working with versatile filmmaker like Manirathnam, 'Initially, I was not selected after auditioning as Manirathnam uncle felt that I was too young for the role.

However, after few months I had the offer coming back to me. For the complete 20 days, I and Gautham had acting course, during which we were taught how to react before camera. Of course, Manirathnam is someone, who expects you to act casually and doesn't pack up until he gets the best of the actors.'


Santhanam demands 2Crores as salary


Santhanam demands 2Crores as salary

images/DailyNewsPhotos/1012/Santhanam29.jpgComedy actor Santhanam has become one of the most happening actors of Tamil film industry every leading actor wants him to be a part of their projects.

Right now, he is simultaneously acting in 'Singam-2', 'Amali Thumali', 'Bhoologam', Shankar's 'I', 'Vaalu', 'Vettai Mannan', 'Settai', 'Madagajaraja', 'Endrendrum Punnagai', his own production 'Kanna Laddoo Thinna Aasaya' and around 12 movies.

Since his marke t value has reached a great status, the actor has now started demanding high remuneration of Rs.10 for a day schedule and insists his producers that he would agree to sign the project only for 20-days shooting schedule and not for 3-4 days.

Well, it sums up his remuneration to Rs. 2Crores, which has now become unaffordable for the medium and small budget producers.

Nevertheless, nothing seem to have urged Santhanam to change his plans as he remains stubborn with his demands as his market is very high now.


இங்கிலீஷ் விங்கிலீஷ் படம் பார்த்தார்: ஸ்ரீதேவியை பாராட்டிய ரஜினி



இங்கிலீஷ் விங்கிலீஷ் படம் பார்த்தார்: ஸ்ரீதேவியை பாராட்டிய ரஜினி இங்கிலீஷ் விங்கிலீஷ் படம் பார்த்தார்: ஸ்ரீதேவியை பாராட்டிய ரஜினி

பழைய நடிகை ஸ்ரீதேவி இங்கிலீஷ் விங்கிலீஷ் படம் மூலம் மீண்டும் சினிமாவில் நடிக்கிறார். இப்படம் இந்தி, தமிழில் தயாராகிறது. ஸ்ரீதேவி கடைசியாக நான் அடிமை இல்லை தமிழ் படத்தில் ரஜினி ஜோடியாக நடித்தார். இப்படம் 1986-ல் ரிலீசானது.

பிறகு இந்திப் படங்களில் பிசியாக நடித்து தயாரிப்பாளர் போனிகபூரை மணந்து மும்பையில் செட்டில் ஆனார். 25 வருடங்களுக்கு பிறகு இங்கில ீஷ் விங்கிலீஷ் படம் மூலம் மீண்டும் சினிமாவுக்கு வந்துள்ளார்.

இதன் படப்பிடிப்பு முடிந்துள்ளது. அடுத்த மாதம் (அக்டோபர் 14-ந்தேதி படம் ரிலீசாக உள்ளது. இதற்கிடையில் இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தை ரஜினிக்கு பிரேத்யேகமாக திரையிட்டு காட்ட ஸ்ரீதேவி விரும்பினார்.

இதையடுத்து சென்னையில் உள்ள பிரிவியூ தியேட்டரில் சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்�® �து. ரஜினி குடும்பத்தினருடன் வந்து படம் பார்த்தார். ஆரம்பம் முதல் கடைசிவரை படத்தின் ஒவ்வொரு காட்சியும் ரசித்து பார்த்து படம் முடிந்ததும் ஸ்ரீதேவி சிறப்பாக நடித்து இருப்பதாக பாராட்டினார். படத்தில் நடித்த பிற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் பாராட்டு தெரிவித்தார். ரஜினி பாராட்டியதால் ஸ்ரீதேவி மகிழ்ச்சியாக உள்ளார்.

அந்த சமயத்தில் இந்த தப்புகளை கண்டிப்பா செய்யாதீங்க..!!



அந்த சமயத்தில் இந்த தப்புகளை கண்டிப்பா செய்யாதீங்க..!!


சின்னச் சின்னத் தவறுகள் பெரிய பெரிய எரிச்சலுக்கு வழி வகுத்து விடும். குறிப்பாக உறவின்போது செய்யும் சின்னத் தவறுகள் பெரிய சிக்கலை ஏற்படுத்தி விடலாம். மூடு மாறக் காரணமாகி விடலாம். குறிப்பாக உறவின்போது பெண்கள் செய்யும் சில காரியங்கள், ஆண்களி ன் மூடை ஸ்பாயில் செய்து விடுகிறதாம். எனவே இதை அவர்கள் தவிர்ப்பது நல்லது என்கிறார்கள் செக்ஸாலஜிஸ்டுகள்.

பெட்ரூமில் மட்டும்தான்... சில பெண்களுக்கு பெட்ரூமில் மட்டும்தான் செக்ஸ் வைத்துக் கொள்ள பிடிக்கும். இதை அவர்கள் கண்டிஷனாக கடைப்பிடிப்பார்கள். பெட்ரூமைத் தாண்டி வேறு எங்காவது கூப்பிட்டால் வர மறுத்து விடுவார்கள். பிடிவாதமாகவும் இருப்�® ªார்கள். இது கணவர்களை டென்ஷனாக்கி விடுகிறதாம்.

பெட்ரூமில் மட்டுமல்லாமல், சமையல் அறை, ஹால், மொட்டை மாடி, மாடிப் படி என விதம் விதமான இடங்களில் உறவு வைத்துக் கொள்வதில் ஆண்கள் பொதுவாக ஆசைப்படுகிறார்கள். ஆனால் அதை மனைவி மறுக்கும்போது அந்த கணவனுக்கு எரிச்சலாகி விடுகிறதாம், மூட் அவுட் ஆகி விடுகி றதாம்.

ஆனால் பெண்கள் இவ்வாறு மறுக்க வெட்கம், தயக்கம்தான் காரணமே தவிர வேறு எதுவும் இல்லை என்கிறார்கள் நிபுணர்கள். அதேசமயம், செக்ஸ் உறவின்போது இருவருக்கும் நல்ல மூட் இருக்க வேண்டியது அவசியம் என்பதால் பாதுகாப்பானதாக கருதினால் கணவன் கூப்பிடும் இடத்திற&# 3021;கு மனைவி போவதில் தயக்கம் காட்டுவது தேவையில்லை என்பது இவர்களின் கருத்து. காரணம், இப்படி வித்தியாசமான இடங்களில் செய்யும்போது கணவனுக்கு மட்டுமல்ல, மனைவிக்கும் கூட வித்தியாசமான அனுபவம் கிடைப்பதால்.

ஓரல் செக்ஸ்... பல பெண்களுக்கு வாய் வழி உறவில் உடன்பாடு உண்டு என்றாலும் கூட சிலருக்கு இதில் வெட்கம் மற்றும் அறுவறுப்பு இருக்கும். அதெப்படி அதைக் கொண்டு வாயில் ... என்று அவர்கள் தயங்கலாம். இதைக் கட்டாயப்படுத்தவும் முடியாது. இருப்பினும் இந்தத் தயக்à ��ம், ஆண்களுக்கு மூட் அவுட் பண்ணி விடுகிறதாம். இதைத் தவிர்க்க முதலில் ஆண்கள் களத்தில் இறங்குவது நல்லதாம். மனைவியிடம் கணவன் முதலில் ஓரல் செக்ஸில் ஈடுபடுவதன் மூலம் மனைவிக்கு அந்த சுகத்தைப் புரிய வைக்கலாம். பின்னர் இதேபோல எனக்குச் செய் என்று மனைவிà �¯ிடம் கேட்டுக் கொள்ளலாம் என்று கூறுகிறார்கள் நிபுணர்கள்.

ஓரல் செக்ஸ் என்பது இருவருக்கும் மனம் ஒத்து வரும்போதுதான் செய்ய முடியும். கட்டாயப்படுத்த முடியாது என்றாலும் ஓரல் செக்ஸ் வேண்டாம் என்று ஆண் கேட்டு பெண் மறுத்தாலும் அல்லது பெண் கேட்டு ஆண் மறுத்தாலும் சரி செக்ஸ் மூட் மாறிப் போய் விடும் அப&#30 06;யம் உள்ளதாம்.

ராத்திரி மட்டும்தான்... சில பெண்களுக்கு இரவு நேரத்தில் மட்டும்தான் உறவு வைத்துக் கொள்ள பிடிக்கும். பகல், காலை, மதியம் என பிற நேரங்களை அவர்கள் விரும்புவதில்லை. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் ஆண்களுக்கு எப்போது மூடு வருகிறதோ, அப்போது உறவ&#3009 ; வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புபவர்கள். அதாவது பசிக்கும்போது சாப்பிட வேண்டும் என்பது அவர்களின் பாலிசி. அதேசமயம், பெண்களோ, கட்டுப்பாடு காக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருப்பவர்கள். இது ஆண்களின் மூ்டை காலி செய்து விடுமாம்.

கடி, கிள்ளு... பெரும்பாலான பெண்களுக்கு தங்களது துணைவர், கன்னம், மார்பு உள்ளிட்ட இடங்களில் லேசாக கடிப்பது, கிள்ளுவது போன்றவற்றைச் செய்யும்போது அதை ரசிக்கிறார்கள், விரும்புகிறார்கள். அதேசமயம், இதை மனைவிமார்கள் தங்களுக்குச் செய்ய விரும்பினால&# 3021; பல ஆண்கள் விரும்புவதில்லையாம். வலிக்கும் என்பதுதான் ஆண்கள் இதற்குச் சொல்லும் காரணம். இதையேதான் அவர்கள் மனைவிமார்களிடம் செய்கிறார்கள் என்றாலும், அதையே மனைவி செய்தால் இவர்கள் ஏற்பதில்லை. இதுபோன்று நடக்கும்போது மனைவியருக்கு கடுப்பாகி வ&#300 7;டுகிறதாம். இவர் மட்டும் கடிக்கலாம், நான் கூடாதா என்று அவர்கள் கொதிக்கிறார்கள். எனவே பரஸ்பர கடி, கிள்ளு இருக்குமாறு பார்த்துக் கொள்வது உத்தமமாம்.

இப்படி சின்னச் சின்னத் தவறுகள் நிறைய இருக்கின்றன. இதைத் தவறு என்று கூற முடியாது. மூடை கெடுக்கும் காரணிகள் என்று கூறலாம். இதைத் தவிர்த்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு சப்ஜாடான உறவு அமையும் என்பதில் சந்தேகமில்லை.

எங்கள் நாட்டு தீவுகளை ஜப்பான் திருடிவிட்டது: ஐ.நா. சபையில் சீனா புகார்


எங்கள் நாட்டு தீவுகளை ஜப்பான் திருடிவிட்டது: ஐ.நா. சபையில் சீனா புகார் எங்கள் நாட்டு தீவுகளை ஜப்பான் திருடிவிட்டது: ஐ.நா. சபையில் சீனா புகார்

நியூயார்க், செப்29-

சீனா, ஜப்பான் இடையே தீவு கூட்டம் ஒன்று உள்ளது. இவற்றில் சில தீவுகளுக்கு இரு நாடுகளும் சொந்தம் கொண்டாடி வந்தன. சமீபகாலமாக தீவு பிரச்சினை விசுவரூபம் எடுத்துள்ளது. இந்த தீவுகள் ஜப்பானை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமாக இருந்தன.

அவரிடம் இருந்து தீவுகளை சமீபத்தில் ஜப்பான் அரசு விலைக்கு வாங்கி அரசுக்கு சொந்தமாக்கி கொண்டது. இதனால் மோதல் போக்கு மேலும் அதிகரித்து உள்ளது.

இந்த நிலையில் நியூயார்க்கில் ஐ.நா பொதுச்சபை கூட்டம் நடந்தது. அதில் சீனா வெளியுறவு மந்திரி யாங்ஜிங்ச்சே ஜப்பானை கடுமையாக விமர்சித்து பேசினார். அவர் கூறியதாவது:-

ஜப்பான் உரிமை கொண்டாடும் தீவுகள் உண்மையிலேயே எங்களுக்கு சொந்தமானவை. ஆனால் இந்த விஷயத்தில் ஜப்பான் அத்து மீறி நடந்து வருகிறது. அதன் நடவடிக்கைகள் மூலம் எங்கள் தீவை திருடி கொண்டுள்ளது. இதை நாங்கள் சாதாரணமாக எடுத்து கொள்ள முடியாது. நாங்களும் பதில் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பெற்றோர் எதிர்ப்பால் மனமாற்றம்: திரிஷா,ராணா காதல் முறிவு?


பெற்றோர் எதிர்ப்பால் மனமாற்றம்: திரிஷா,ராணா காதல் முறிவு? பெற்றோர் எதிர்ப்பால் மனமாற்றம்: திரிஷா,ராணா காதல் முறிவு?

திரிஷாவும், தெலுங்கு நடிகர் ராணாவும் தீவிரமாக காதலிப்பதாக செய்திகள் வெளிவந்தன. இருவரும் படவிழாக்களுக்கு கைகோர்த்து வந்தார்கள். விருந்துகளிலும் ஜேடியாக பங்கேற்றார்கள். நண்பர் விருந்து நிகழ்ச்சி ஒன்றில் இருவரும் விடிய, விடிய அருகருகே அமர்ந்து காதல் கிறக்கத்தில் பேசிக்கொண்டிருந்ததாக செய்திகள் பரவின.

மும்பை பத்திரிகை ஒன்றுக்கு நெருக்கமாக போà ��் கொடுத்தனர். திரிஷா, ராணா காதல் விவகாரம் தமிழ், தெலுங்கு பட உலகில் பற்றி எறிந்ததால் ராணா குடும்பத்தினர் உஷாரானார்கள். இருவரின் காதலுக்கும் முட்டுக்கட்டை போட்டார்கள்.

ராணா குடும்பத்தினர் ஆந்திராவில் பெரும் கோடீஸ்வரர்களாக உள்ளனர். திரையுலகிலும் கொடிகட்டி பறக்கிறார்கள். திரிஷாவை காதலிக்க வேண்டாம் என்று ராணாவுக்கு அவர்கள் நிர்ப்பந்தம் கொடுத்தனர். தி ரிஷா பெற்றோரை அழைத்தும் கண்டித்து அனுப்பியதாக செய்திகள் பரவின.

இதற்கிடையில் குடும்பத்தினர் எதிர்ப்பதால் திரிஷாவுடனான காதலை முறித்துக் கொள்ள ராணா முடிவு செய்து இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.திரிஷாவுடனான சந்திப்பை தவிர்ப்பதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்தில் ராணா சென்னை வந்து ஓரிரு நாட்கள் தங்கி விட்டு, ஐதராபாத் திரும்பி உள்ளார ். அவர் சென்னை வந்தபோது திரிஷா இங்கேதான் இருந்தாராம். அவருக்கு தனது வருகை பற்றி ராணா தெரிவிக்கவில்லையாம். அவர் புறப்பட்டுச் சென்ற பிறகுதான், திரிஷாவுக்கு விஷயம் தெரிந்ததாம். இதனால் அவர் ராணா மேல் ஆத்திரத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ராணா எதற்காக சென்னை வந்தார் என்று விசாரிக்கிறாராம்.

தெலுங்கில் கவர்ச்சியாக நடித்த தமன்னா படத்துக்கு சிக்கல்



தெலுங்கில் கவர்ச்சியாக நடித்த தமன்னா படத்துக்கு சிக்கல் தெலுங்கில் கவர்ச்சியாக நடித்த தமன்னா படத்துக்கு சிக்கல்

ஐதராபாத், செப். 29-

தமன்னா தெலுங்கில் பவன்கல்யான் ஜோடியாக கேமரா மேன் கங்கா தோ ராம்பாபு என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் தமன்னா டி.வி. கேமராமேன் வேடத்திலும், பவன்கல்யான் டி.வி. நிருபர் கேரக்டரிலும் வருகின்றனர். பூரிஜெகன்னாத் இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்துள்ளது.

அக்டோபரில் படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தில் தமன்னா கவர்ச்சியாக நடித்துள்ளார். அவரது கவர்ச்சி படங்கள் இண்டர்நெட்டில் பரவி உள்ளன. இதற்கிடையில் கேமரா மேன் கங்கா படத்துக்கு திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. படத்தின் தயாரிப்பாளர் தனய்யா மீது இயக்குனர் பூரிஜெகன்னாத் தெலுங்கு இயக்குனர் சங்கத்தில் புகார் செய்துள்ளார்.

இந்த படத்தை இயக்கியதற்கான சம்பளத்தை தயாரிப்பாளர் தரமறுக்கிறார் என புகாரில் குறிப்பிட்டு உள்ளார். இதனால் படத்தை திட்டமிட்டபடி ரிலீஸ் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இயக்குனர் சங்கம் புகார் குறித்து விசாரணை நடத்தி வருகிறது.

நடிகர் சந்தானம் மீது தயாரிப்பாளர்கள் பாய்ச்சல்: ரூ.2 கோடி சம்பளம் கேட்பதா?


நடிகர் சந்தானம் மீது தயாரிப்பாளர்கள் பாய்ச்சல்: ரூ.2 கோடி சம்பளம் கேட்பதா? நடிகர் சந்தானம் மீது தயாரிப்பாளர்கள் பாய்ச்சல்: ரூ.2 கோடி சம்பளம் கேட்பதா?

நடிகர் சந்தானம் முன்னணி காமெடியராக உயர்ந்துள்ளார். பெரிய ஹீரோக்கள் போட்டி போட்டு இவரை தங்கள் படங்களில் ஒப்பந்தம் செய்கின்றனர்.

வடிவேலு ஒதுங்கியதால் அவர் இடத்தை வலுவாக பிடித்துள்ளார். தற்போது சிங்கம்-2, அமளிதுமளி, பூலோகம், ஐ, வாலு, சேட்டை, மதகஜராஜா, என்றென்றும் புன்னகை உள்பட 12 படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார்.

எந்த நடிகரும் இவ�¯ �வளவு படங்களில் நடிக்கவில்லை. மார்க்கெட் உயர்ந்ததால் சம்பளத்தையும் ஏற்றி உள்ளார். ஒருநாள் சம்பளமாக ரூ10 லட்சம் வேண்டும். குறைந்தது ஒரு படத்தில் 20 நாட்கள் ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று புது நிபந்தனை விதித்துள்ளாராம்.

இதன் மூலம் ஒரு படத்துக்கு ரூ.2 கோடி சம்பளம் நிர்ணயித்துள்ளார். 5 நாட்கள், 3 நாட்கள் நடித்து தரும்படி சில இயக்குனர்கள் அவரிடம் கால்ஷீட் கேட்க ின்றனர். அவற்றில் நடிக்க மறுக்கிறாராம்.

20 நாட்கள் வேண்டுமானால் நடிக்கிறேன். அதற்கு குறைவான நாட்களில் நடிக்க முடியாது என்கிறாராம். 20 நாட்களுக்கும் ஒருநாள் சம்பளம் ரூ.10 லட்சம் என்ற வகையில் ரூ.2 கோடி எங்களால் எப்படி தரமுடியும். சிறுபட்ஜெட் படங்களுக்கு அவ்வளவு தொகை தருவதற்கு சாத்தியம் இல்லை என்று தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் சந்தானம் மேல் புகார் சொல் கிறார்கள். அதைப்பற்றி சந்தானம் கவலைப்படவில்லை. மார்க்கெட் இருப்பதால் சம்பளத்தை உயர்த்தி உள்ளார்.

Friday, September 28, 2012

தாண்டவம் பட பிரச்சினை: அமீரை அவதூறாக பேசுவதா?: இயக்குனர் விஜய் கண்டனம்



தாண்டவம் பட பிரச்சினை: அமீரை அவதூறாக பேசுவதா?: இயக்குனர் விஜய் கண்டனம் தாண்டவம் பட பிரச்சினை: அமீரை அவதூறாக பேசுவதா?: இயக்குனர் விஜய் கண்டனம்

தாண்டவம் பட இயக்குனர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தாண்டவம் திரைப்பட பிரச்சினை தொடர்பாக உதவி இயக்குனர் பொன்னுசாமி தொடுத்த வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டு இதுநாள் வரையிலான பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

இவ்வழக்கை கையில் எடுத்துக்கொண்ட நாள் முதல் நான் முழுமையான ஒத்துழைப்பு தரவிழைந் ததற்கு காரணம் இயக்குனர் அமீர் மற்றும் இயக்குனர் ஜன நாதன் மேல்  நான் வைத்த  அளவுகடந்த நம்பிக்கை. சங்கத்தின் மீது எனக்கிருக்கும் அளவற்ற மரியாதை இவை அனைத்தையும் மீறி உதவி இயக்குனர் பொன்னுசாமிக்கு அவர் கதை வேறு, என் கதை வேறு என்று தெளிவுபடுத்த விரும்பியதால் நான் திரைக்கதையை வாசிக்க கொடுத்தேன். தொடர்ந்து என் படத்தையும் பார்க்க அனுமதித்தேன்.

இன்று இவ்வழக்à ��ு வெற்றி பெற்றதால் இதுவரை போராடிய நியாயத்தின் பக்கம் கிடைத்த வெற்றிக்காக மகிழ்ச்சி அடையலாம். ஆனால் உள்ளூர எனக்கு வேதனையும், வருத்தமும் எனக்குள் இருக்கிறது.

காரணம் இப்பிரச்சினை தொடர்பாக இயக்குனர் அமீர் தனது இயக்குனர் சங்க பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்ததை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். உண்மையில் இப்பிரச்சினையை நேர்மையாகவும், உண்மையாகவும் விசார�® �த்து இரு குழுவினராக படத்தையும் பார்க்க வைத்து அதில் கருத்து வேற்றுமை ஏற்பட்டதால் எண்ணையும் பொன்னுசாமியையும் நீதிமன்றத்துக்கு சென்று சரியான தீர்வு காணும்படி அறிவுறுத்தினார்.

அவர் ஒருபோதும் ஒரு சாராராக நடந்து கொள்ளாமல் உண்மையே வெல்ல வேண்டும் என்று தனது அனைத்து வேலைகளின் நடுவிலும் ஒருமாத காலமாக எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் போராடினார். அப்படி �® �டுநிலை வகித்த அமீர் மீது இன்று சிலபேர் அவதூறு பேசுவதாக அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்.

இயக்குனர் சங்கம் இன்று தமிழ் திரைஉலகில் ஒரு முக்கியமான சங்கமாக உருவெடுத்திருக்கும் காரணம் இயக்குனர் அமீர் மற்றும் இன்று பதவி வகிக்கும் சக நிர்வாகிகளுமே என்பது மறுக்க முடியாத உண்மை.

இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார்.

கவர்ச்சியாக நடிப்பதால் வாடகைக்கு வீடுதர மறுக்கிறார்கள் நடிகை சன்னி லியோன் வருத்தம்


கவர்ச்சியாக நடிப்பதால் வாடகைக்கு வீடுதர மறுக்கிறார்கள் நடிகை சன்னி லியோன் வருத்தம் கவர்ச்சியாக நடிப்பதால் வாடகைக்கு வீடுதர மறுக்கிறார்கள் நடிகை சன்னி லியோன் வருத்தம்

பிரபல இந்தி நடிகை சன்னி லியோன். இவர் ஜிஸ்ம் 2 என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது ராகினி எம்.எம்.எஸ். என்ற படத்தில் நடித்து வருகிறார்.

சினிமாவுக்கு வருவதற்கு முன் சன்னி லியோன் ஆபாச படங்களில் நடித்துள்ளார். இனிமேல் அதுபோன்ற படங்களில் நடிப்பது இல்லை என்றும் சினிமாவில் முழு கவனத்தையும் செலுத்தி சிறந்த நடிகையாக உருவாக வேண்டும் என்றும் திட்டமிட்டு உள்ளார்.

இதற்காக மும்பையில் முகாமிட்டுள்ளார். நட்சத்திர ஓட்டலில் தங்கி படப்பிடிப்புக்கு சென்று வருகிறார். வாடகை வீட்டில் குடியேற முடிவு செய்து புரோக்கர்களிடம் வீடு பார்க்க சொல்லி வைத்தார். ஆனால் சன்னி லியோனுக்கு வீடு வாடகைக்கு தர பலரும் மறுத்துவிட்டனர்.ஆபாச நடிகைக்கு வீடு தர முடியாது என கூறி விட்டனர்.

இதனால் சன்னி லியோன் வருத்தமடைந்துள் ளார். இதுபற்றி அவர் கூறும்போது, இந்திப் படங்களில் தொடர்ந்து நடிக்க திட்டமிட்டு வாடகைக்கு வீடு பார்த்தேன். கவர்ச்சி நடிகை என்று வீடு தர மறுக்கிறார்கள். தொடர்ந்து வீடு தேடி வருகிறேன் என்றார்.

4 மாதத்தில் 2 பேரை திருமணம் செய்த பெண்: கணவர்கள் கட்டிபுரண்டு சண்டை


4 மாதத்தில் 2 பேரை திருமணம் செய்த பெண்: கணவர்கள் கட்டிபுரண்டு சண்டை 4 மாதத்தில் 2 பேரை திருமணம் செய்த பெண்: கணவர்கள் கட்டிபுரண்டு சண்டை

துபாய், செப் 28-
 ஐக்கிய அரபு எமிரேட் நாட்டில் எகிப்து நாட்டை சேர்ந்த ரஷ் அல் கஸ்மா (வயது 28) என்ற பெண் வேலை பார்த்து வந்தார். அவர் 4 மாதங்களுக்கு முன்பு எகிப்து நாட்டை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.    இதை மறைத்து விட்டு ஐக்கிய அரபு நாட்டை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் தனது மனைவியுடன் வேறு ஒரு ஆண் சுற்றுவதை முதல் கணவர் பார்த்து வ�® �ட்டார். அவர் நீ எப்படி என் மனைவியுடன் சுற்றலாம் என கேட்டு தகராறு செய்தார்.  இருவரும் கட்டி புரண்டு சண்டை போட்டனர். அப்போது தான் தனது மனைவிக்கு எற்கனவே திருமணம் நடந்து இருப்பது 2-வது கணவருக்கு தெரிந்தது.    இதையடுத்து அவர் ஐக்கிய அரபு எமிரேட் கோர்ட்டில் மனைவி ரஷ் அல் கஸ்மா மீது புகார் கொடுத்தார். தனக்கு ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து என்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்à ��ார் என்று புகாரில் அவர் கூறியுள்ளார்.  ஆனால் ரஷ் அல் கஸ்மா நான் முதல் கணவரை விவாகரத்து செய்து விட்டு தான் 2-வது திருமணம் செய்து கொண்டேன் என்று அவர் கோர்ட்டில் கூறியுள்ளார். ஆனால் முதல் கணவர் இதை மறுத்துள்ளார். தொடர்ந்து வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

டெல்லியில் ரூ.5 கோடி வங்கிப் பணம் கொள்ளை: வேனுடன் கடத்தி சென்றனர்

டெல்லியில் ரூ.5 கோடி வங்கிப் பணம் கொள்ளை: வேனுடன் கடத்தி சென்றனர் டெல்லியில் ரூ.5 கோடி வங்கிப் பணம் கொள்ளை: வேனுடன் கடத்தி சென்றனர்

புதுடெல்லி, செப். 28-
 புதுடெல்லியில் இன்று ஏ.டி.எம்-ல் பணம் வைப்பதற்காக ஒரு தனியார் வங்கியின் வேன் டிபன்ஸ் காலனிக்கு வந்தது. அப்போது ஆயுதங்களுடன் திடீரென வந்த மர்ம நபர்கள் வேனை வழிமறித்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர்.  தடுக்க முயன்ற பாதுகாவலரை துப்பாக்கியால் சுட்டனர். பின்னர் கொள்ளையர்கள் பணத்துடன் வேனை கடத்திச் சென்றனர். அந்த வேனில் சுமார் ரூ.5 கோடி பணம் இ�® �ுந்ததாக கூறப்படுகிறது. பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளைச் சம்பவத்தால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஆஸ்காருக்கு செல்லும் பர்பி ரீமேக்கில் நடிக்க முடிவா? சிம்பு பேட்டி

ஆஸ்காருக்கு செல்லும் பர்பி ரீமேக்கில் நடிக்க முடிவா? சிம்பு பேட்டி ஆஸ்காருக்கு செல்லும் பர்பி ரீமேக்கில் நடிக்க முடிவா? சிம்பு பேட்டி

சென்னை, செப். 27-

பர்பி இந்தி படம் ஆஸ்கார் போட்டிக்கு செல்கிறது. ரன்பீர்கபூர், பிரியங்கா சோப்ரா, இலியானா நடித்துள்ளனர். தமிழில் 7ஆம் அறிவு, வழக்கு எண்18/9 படங்களை ஆஸ்கார் போட்டிக்கு அனுப்ப பரிந்துரைக்கப்பட்டன. இறுதியில் பர்பி தேர்வாகியுள்ளது.

பர்பி, படத்தை தமிழில் ரிமேக் செய்ய முயற்சிகள் நடக்கின்றன. இதில் ரன்பீர்கபூர் வேடத்தில் சிம்பு நடிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து சிம்புவிடம் கேட்ட போது பர்பி சிறந்த படம். இந்த படத்தை நான் இரு தடவை பார்த்தேன். மனித உணர்வுகளை வெயிப்படுத்தும் நல்ல படம்.

இதன் தமிழ் ரீமேக்கில் நான் நடிப்பது குறித்து இப்போது சொல்வதற்கில்லை என்றார். ஏற்கனவே பிறமொழியில் இருந்து பல படங்கள் தமிழில் ரிமேக் செய்யப்பட்டு உள்ளன. டெல்லி பெல்லி இந்திப் படம் தமிழில் சேட்டை பெயரில் ரீமேக் ஆகி வருகிறது. ஆர்யா, ஹன்சிகா நடிக்கின்றனர்.

கார் பஞ்சராகி போக்குவரத்து நெரிசல்: பயணிகள் முற்றுகையால் ஸ்ரேயா தவிப்பு


கார் பஞ்சராகி போக்குவரத்து நெரிசல்: பயணிகள் முற்றுகையால் ஸ்ரேயா தவிப்பு கார் பஞ்சராகி போக்குவரத்து நெரிசல்: பயணிகள் முற்றுகையால் ஸ்ரேயா தவிப்பு

ஸ்ரேயாவின் சந்திரா படம் தமிழ், கன்னடத்தில் தயாராகிறது. தெலுங்கு, இந்திப்படங்களிலும் நடிக்கிறார். இதற்காக மும்பையிலேயே அதிக நாட்கள் தங்கி இருக்கிறார். அங்கு கார் பஞ்சராகி பயணிகள் முற்றுகையில் சிக்கி போலீசார் வந்து ஸ்ரேயாவை மீட்ட சம்பவம் நடந்துள்ளது.

வெளிநாட்டில் இருந்து வந்த தோழிகளை அழைத்து வருவதற்காக ஸ்ரேயா மும்பை விமான நிலையத்துக்கு சென்ற ார். அவரே காரை ஓட்டிப்போனார். தோழிகளை ஏற்றிக் கொண்டு வீட்டுக்கு திரும்பியபோது முக்கிய சாலையில் கார் பஞ்சராகி நின்றது.

இதனால் கார் பின்னால் வாகனங்கள் நகர முடியாமல் நின்றன. தவித்து போன ஸ்ரேயா உடனடியாக அவரது தந்தைக்கு செல்போனில் தகவல் சொன்னார். அவர் வருவதற்கு முன்னால் நெரிசலில் சிக்கிய வாகனங்களில் இருந்த பயணிகள் இறங்கி வந்து ஸ்ரேயாவை முற்றுகையிட்டனர். à ��ிலர் ஆட்டோகிராப் கேட்டனர். இன்னும் சிலர் ஆவேசமாக திட்டி தீர்த்தனர்.

அப்போது தந்தை போலீசாரை அழைத்துக் கொண்டு அங்கே வந்தார். ஸ்ரேயாவை கூட்டத்தினர் மத்தியில் இருந்து போலீசார் மீட்டனர். என் வாழ்க்கையில் நடந்த மோசமான சம்பவம் இது என்று வேதனைப்பட்டார் ஸ்ரேயா.

நடிகை த்ரிஷாவை எவனோ கட்டிபுடித்து கொண்டிருக்கிறான்



நடிகை த்ரிஷாவை எவனோ கட்டிபுடித்து கொண்டிருக்கிறான்
நடிகை த்ரிஷாவை எவனோ கட்டிபுடித்து கொண்டிருக்கிறான்
Actress Trisha Scandal, Trisha Boobs,Trisha Nipple,Actress Trisha Scandal, Trisha Boobs,Trisha Nipple,Actress Trisha Scandal, Trisha Boobs,Trisha Nipple,Actress Trisha Scandal, Trisha Boobs,Trisha Nipple,Actress Trisha Scandal, Trisha Boobs,Trisha Nipple,Actress Trisha Scandal, Trisha Boobs,Trisha < /div>
/

நடிகை பாவனாவின் முலைக்காம்பு -உண்மை


நடிகை பாவனாவின் முலைக்காம்பு -உண்மை
நடிகை பாவனாவின் முலைக்காம்பு -உண்மை
நடிகை பாவனாவின் முலைக்காம்பு -உண்மை

Actress Bavana BOobs,Actress bavana nipple,

Actress Bavana BOobs,Actress bavana nipple,
/

நடிகர் ரிச்சர்ட் திருமண நிச்சயதார்த்தம்: அஜீத்,ஷாலினி பங்கேற்பு


நடிகர் ரிச்சர்ட் திருமண நிச்சயதார்த்தம்: அஜீத்,ஷாலினி பங்கேற்பு நடிகர் ரிச்சர்ட் திருமண நிச்சயதார்த்தம்: அஜீத்,ஷாலினி பங்கேற்பு

நடிகை ஷாலினியின் சகோதரர் ரிச்சர்ட். இவர் கிரிவலம், நாளை, யுகா, வைரம், தமிழகம், பெண் சிங்கம் போன்ற படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார்.

தற்போது ஏன் இப்படி மயக்கினாய், ரெண்டாவது படம், கூத்து போன்ற படங்களில் நடித்து வருகிறார். ரிச்சர்ட்டுக்கும் கவிஞர் கண்ணதாசனின் பேத்தி சத்திய லட்சுமிக்கும் திருமணம் முடிவாகியுள்ளது.

சத்தியலட்சுமி பொன்மாலை பொழுது என்ற படத்தின் தயாரிப்பாளர் ஆவார். ரிச்சர்ட் சத்தியலட்சுமி திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி ஆழ்வார்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது. காலை 10.30 மணி முதல் பகல் 1 மணிவரை நிச்சயதார்த்த சடங்குகள் நடந்தன.

இதில் நடிகர் அஜீத் மனைவி ஷாலினி மற்றும் மகள் அனவ்ஷ்காவுடன் கலந்து கொண்டார். அஜீத் பட்டு வேட்டி சட்டையும் ஷால ினி பட்டுப்புடவையும் அணிந்து இருந்தனர். மேலும் மணமகள், மணமகன் பெற்றோர், உறவினர்களும் கலந்து கொண்டார்கள். திருமணத்தை வருகிற ஜனவரி மாதம் நடத்த திட்டமிட்டு உள்ளனர்.

Sidhie gallery



Sidhie gallery Sidhie gallery
[Sidhie.jpg] 
[Sidhie_3.jpg]
[Sidhie_1.jpg] 
[Sidhie_4.jpg]
[Sidhie_7.jpg]&nbsp ;
[Sidhie_8.jpg]
[Sidhie_9.jpg] 
[Sidhie_10.jpg]
[Sidhie_11.jpg] 
[Sidhie_12.jpg]
[Sidhie_13.jpg] 
[Sidhie_14.jpg]
[Sidhie_15.jpg] 
[Sidhie_16.jpg]
[Sidhie_17.jpg] 
[Sidhie_2.jpg]
[Sidhie_6.jpg] 
[Sidhie_5.jpg]
/

Wednesday, September 26, 2012

Janani Iyer says that there is nothing wrong in suffixing caste names

Janani Iyer says that there is nothing wrong in suffixing caste names

TamilTelugu and Malayalam actresses who act in Tamil films have been suffixing their caste names along with their names. Actresses such as Sameera Reddy, Latchmi Menon, Navya Nair, Meghana Nair, Parvathy Omanakuttan, Janani Iyer, Meghana Naidu, Nithya Menon, Swetha Menon and Swathi Varma have suffixed their caste names along with their names.

Cinema News From Tamilomovie.com

Click Here To Watch Tamil New Video Songs 

There was a great protest because of this. Directors such as Bala and Cheran have been advising not to suffix their caste names along with the names. Recently director Karu Palaniappan has vehemently condemned this during a function.

Many of the actresses did not accept this. Actress Sameera Reddy said that she has only included her family name while Janani Iyer has blatantly refused to remove her caste name. Janani Iyer while speaking said, There is nothing wrong for actresses to suffix their caste names along with their names. I will not remove Iyer from my name.