Monday, February 13, 2012

Sonia Agarwal admires Surya

 

Sonia Agarwal is all happy that her comeback movie Oru Nadigayin Vaakumoolam has opened well.

Directed by debutant Rajkrishna, the movie speaks about the travails of actress. Says Sonia, ' I am getting enough calls from my fans and well-wishers appreciating my performance and Am thankful for their support'.

Asked about her favourite star in Kollywood, Sonia Agarwal without hesitation says, ' I admire Surya a lot. He is a talented actor and works hard to show variety in every film'.

Asin refuses to spill the beans on Shankar’s film

 

Asin Thottumkal was recently spotted with director Shankar at an event in Mumbai. It was also said that they were seen having animated discussion and she was probably one of the contenders to play the female lead in the Endhiran director's next movie Thalaivan Irukinran starring Kamal Hassan. However, the actress has refused to spill the beans on the project.

Speaking to a leading daily, Asin has refused to open up on Shankar offering Thalaivan Irukinran. But the actress admits meeting the filmmaker at the event and having a chat with him. The Malayalee girl says that she is not the right person to talk about it and claims that the director has the authority to answer the question.

It may be recalled Asin had missed out the chances to work with ace filmmaker on three occasions earlier. However, the actress shared screen space with Kamal Hassan in superhit movie Dasavathaaram.

Thalaivan Irukinran is produced by Aascar Ravichandran and the movie reportedly features Hollywood star Jackie Chan in an important role.

காஸ்டியூம்களை போட்டுக்கொள்லாமல் வதைத்த நடிகை

 



ஒரு நடிகையின் வாக்குமூலம் படத்திற்கு நிக்கோல் சரியாக கால்ஷீட் தராமல் இழுத்தடித்தார்., கொடுத்த காஸ்டியூம்களை போட்டுக் கொள்ளாமல் வதைத்தார்... என்றெல்லாம் அப்படத்தின் இயக்குநர் ராஜ்கிருஷ்ணா, நிக்கோல் மீது குற்றச்சாட்டுகளை கொட்டி தீர்த்தாலும்., நிக்கோலிடம் சொன்ன கதை ஒன்று.., இயக்குநர் ராஜ்கிருஷ்ணா முதல் நாயகி சோனியா அகர்வாலுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து எடுத்த கதை ஒன்று... அதுதான் நிக்கோல்.. ஒத்துழையாமை போர் புரிந்தததற்கான காரணம் என்கிறது விவரமறிந்த வட்டாரங்கள். நிஜம் என்ன என்பது நிக்கோலுக்கும் இயக்குநர் ராஜ்கிருஷ்ணாவுக்குமே வெளிச்சம்!

இன்று காதலர் தினமாம்

 
 

வாழ்த்துக்கள். {கணவன் - மனைவி உட்பட}


இன்று மட்டும்தானா காதலர்களுக்கு அர்ப்பணம்.எல்லா நாட்களும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டதுதானே.
இது போன்ற நாட்கள் ஒதுக்கலும் ,குறிப்பிட்ட நாளை கொண்டாட வைப்பதும் கார்ப்ரேட் நிறுவனங்களின் கண்டு பிடிப்புதான்.
அன்னையர் தினம்,நண்பர்கள் தினம் என புதிது புதிதாகக் கண்டு பிடித்தது தங்களின் அலங்கார,பரிசுப் பொருட்கள் விற்பனையை பெருக்கத்தான்.
அதற்கென பரிசுப்பொருட்கள்,வாழ்த்துக்கள் என தாயரித்து தள்ளிவிடும் தன்மைதானே அவர்களின் நோக்கம்.
காதலர்களுக்கு என ஒருதினம் ஒதுக்கலும் அவர்களின் சிறந்த வணிகப்புத்திதான்.
அன்று ஒருநாள் மட்டும் தான் காதலா?
அன்பு செலுத்த நாள் பார்ப்பது முறையா?
தோல்வியுற்ற லைலா-மஜ்னு,அம்பிகாவதி-அமராவதி,ரோமியோ-ஜூலியட் போன்ற இணிகளை மட்டும் காதல் சின்னமாக்குவது முறையா?
காதலில் வென்று வாழ்வை நடத்தியவர்களைத்தானே காடலின் சின்னமாக,உதாரணமாகக் காட்ட வேண்டும்.


அம்பிகாவதி- அமராவதி காதல் வெற்றியடந்தால் அதன் பின் நாட்டை விட்டு வாழ்வை வேறு நாடு சென்று துவக்கினால் என்ன துன்பங்களை அவர்கள் அடைந்திருப்பார்கள்.அத்துயரங்கலுக்குப்பின்னரும் அவர்கள் மனதில் காதலுக்கு இடம் இருந்திருக்குமா?
மையலும் குடி கொண்டிருக்குமா?
எதார்த்த உலகை அவர்களின் காவியக்காதல் எதிர் கொண்டு பிழைத்திருக்குமா? அல்லது அமராவதி விலக்கு கேட்டு தனது மன்னராகிய தந்தையை அடைந்திருப்பாளா?
இங்கு தோற்றுப்போன காதல்கள் தான்சோகக் காவியங்களாகி இருக்கின்றன.
வெற்றியடைந்து இணைந்த காதல்கள் சோகவாழ்வாகியே மடிந்துள்ளன.


ஒன்றிரண்டு தப்பிமகிழ்ந்திருக்கலாம்.
அன்னையை நேசி,தந்தையை நேசி.
மகனை நேசி,மகளை நேசி.
முதலில் மனைவியை நேசி.
நேசிப்பதின் மறு வாழ்வுதானே காதலாகிப்போகிறது.
காதல் என்பது மனிதன் பாசத்தின் வெளிப்பாடு.
அதற்குத்தான் காதல் என்ற பெயர்.
ஆதலினால் காதல் செய்வீர் .
இன்று ஒரு நாள் மட்டுமா காதலர் தினம்.