Saturday, September 22, 2012

பெண்களுக்கு ஆசை அதிகம்

மாதவிலக்கு சுழற்சி காலத்தில் பெண்களுக்கு பாலுணர்வு அதிகம் ஏற்படுமாம்.
இதற்கு காரணம் பெண்ணின் கருப்பையில் சுரக்கும்ஹார்மோன்தான் என்கின்றனர்
மருத்துவர்கள். இந்த நேரத்தில் உறவு கொண்டால் எளிதாக கரு உருவாகும்
என்கின்றனர் நிபுணர்கள்.
ஆண்களுக்கு பாலியல் உணர்வு ஏற்பட அவருடைய மன நிலையும், ஹார்மோன்களும்
காரணமாக உள்ளன. எனவேதான் ஒருவருக்கு விந்து விதைகளில் புற்றுநோய் காண்பது
போன்ற நிலைகளில் அறுவை சிகிச்சையின் மூலம் விந்து விதைகளை, எடுத்து
விட்டால், அவருக்கு உடலுறவு கொள்ள வேண்டும் என்ற வேட்கை குறைந்தோ,
அல்லது, அறவே இல்லாமலோ போய்விடுகின்றதாம்.
அதேபோல் பெண்ணுக்கு ஒவ்வொரு மாதமும் மாதவிலக்கு சுழற்சி சமயத்தில்
தாம்பத்ய உறவு கொள்ள வேண்டும் என்ற நிலை இயல்பாகவே ஏற்படுமாம். ஆணோ,
பெண்ணோ அவர்களின் பாலியல் உணர்வுகளை தூண்டுபவை ஹார்மோன்களே.
டெஸ்ட்டோஸ்டிரன், ஈஸ்ட்ரோஜன் போன்ற ஹார்மோன்கள்தான் மனித உடலுக்குள்
ரசாயண மாற்றத்தை ஏற்படுத்தி பாலியல் உணர்வை தூண்டுகின்றன என்கின்றனர்
நிபுணர்கள். மனிதர்களின் மனதில் பாலியல் எண்ணங்கள் அல்லது காட்சிகள்
அல்லது உறவுகளின் போது டெஸ்ட்டோ ஸ்ட்ரோன் என்னும் ஹார்மோன்கள்
சுரக்கப்பட்டு பாலுணர்வு தூண்டப்படுகிறது.
பெண்களுக்கு மாத விலக்கு காலத்தில் ஏற்படும் ஹார்மோன் செயல்பாடுகளால்
செக்ஸ் உணர்வு மிகுதியாகும். அப்போது தாம்பத்ய உறவு வைத்துக் கொள்வது
பெண்களுக்கு மகிழ்ச் சியை தருவதோடு, அந்த நேரத்தில் சுரக்கும்
என்டார்பின் ஹார்மோன்வலி நிவாரணியாக மாறி, மாத விலக்கு காலவலியையும்
குறைக்கும். அதனால் கணவன், மனைவி இருவரும் விரும்பினால், சுகாதாரமான
முறையில் உடலுறவை மேற்கொள்ளலாமாம்.
பெண்ணின் கருப் பையிலிருந்து, மாதம் ஒரு நாள் கரு முட்டை வெளியாகும் கால
கட்டத்தில் ஒரு பெண்ணுக்கு தாம்பத்ய உறவு கொள்ள வேண்டும் என்ற உணர்வு
அதிகரிக்குமாம். ஏனெனில் கருமுட்டை வெளியாகும் காலத்தில், அவள் ஓர் ஆணோடு
தாம்பத்ய உறவு கொண்டால், அந்த நேரத்தில், ஆணிடமிருந்து வெளியாகின்ற ஆண்
விந்தில் உள்ள கரு முட்டையும் இணைந்து குழந்தை உருவாகி விடும். உயிரின
உற்பத்திக்காக தாம்பத்ய ஏற்படுத்திய ஆண்டவன், ஒரு பெண்ணிடம் இத்தகைய
நிலையை உருவாக்குகிறான் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.
பெண்களின் சினை முட்டைப் பையில் உருவாகும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்தான் பெண்
தன்மை மற்றும் சத்துக்களை கொடுக்கிறது. எலும்புகளை வலுப்படுத்துகிறது.
மாதவிடாய் நிற்கும் வரை சினை முட்டைப் பையில் ஈஸ்ட்ரோஜன் சுரப்பு அதிகம்
இருக்கும். அதன் பின்னர் மெல்ல மெல்ல குறைந்து விடும். சிலருக்கு
மாதவிடாய் நிற்பதற்குமுன்பே கருப்பையை எடுத்து விடுவதால் பெண்கள் பல்வேறு
தொல்லைகளுக்கு ஆளாகின்றனர். உடல்சூடு இரவில் அதிகம் வியர்த்தல்
தூக்கமின்மை அடிக்கடி கோபம் சலிப்பு மறதி மனஉளைச்சல் உடல் வலி போன்ற
பிரச்னைகள் தாக்கும். அப்பொழுது அவர்களுக்கு தாம்பத்ய உறவு கொள்வதற்கான
ஆசையும் குறைந்து விடுவதற்கு காரணமாகிறது என்கின்றனர் நிபுணர்கள்.

திரிஷாவை மணக்க நடிகர் ராணா பெற்றோர் எதிர்ப்பு?

திரிஷாவை மணக்க நடிகர் ராணா பெற்றோர் எதிர்ப்பு? திரிஷாவை மணக்க நடிகர் ராணா பெற்றோர் எதிர்ப்பு?
திரிஷாவை மணக்க நடிகர் ராணா பெற்றோர் எதிர்ப்பு?

சென்னை, செப். 21-

திரிஷாவும் பிரபல தெலுங்கு நடிகர் ராணாவும் காதலிப்பதாக செய்திகள் பரவியுள்ளது. இருவரும் விருந்து நிகழ்ச்சிகளில் ஒன்றாக பங்கேற்கிறார்கள். படவிழாக்களிலும் சேர்ந்து பங்கேற்கின்றனர்.

சமீபத்தில் ஆங்கில பத்திரிக்கையொன்றுக்கு ஒன்றாக போஸ் கொடுத்தார்கள். ஒருவருக்கொருவர் இனிப்பு ஊட்டிவிடுவது போன்றும், ராணா மார்பில் திரிஷ� � சாய்ந்து இருப்பது போன்றும் படங்கள் எடுத்துக் கொண்டனர். இது தெலுங்கு, தமிழ் பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இருவரின் நெருக்கத்தையும் காதலையும் பிரதிபலிப்பது போல் இந்த படங்கள் இருந்ததாக கூறப்பட்டது. ராணா குடும்பத்தினர் ஆந்திராவில் பெரிய கோடீஸ்வரர்களாக உள்ளனர். இவரது தந்தை சுரேஷ் பாபா சினிமா தயாரிப்பாளராக உள்ளார். இவர் பிரபல தயாரிப்பாளர் ராமா நாயு� ��ுவின் மகன் ஆவார். தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவும் ராணாவுக்கு உறவினர். ஆந்திராவில் ராணாவுக்கு கோடிக்கணக்கான சொத்துக்கள் ஏராளமான பங்களா வீடுகள் உள்ளன.

ராணா அறிமுகமான முதல் தெலுங்கு படம் 'லீடர்' இப்படம் வெற்றிகரமாக ஓடியது. திரிஷாவை காதலிப்பது ராணா பெற்றோருக்கு பிடிக்கவில்லை. காதலை முறிக்கும் படி அவர்கள் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இதன� �ல் இருவரும் அதிர்ச்சியில் உள்ளனர். பெற்றோர் விருப்பப்படி பிரிந்து விடுவதா அல்லது எதிர்ப்பை மீறி திரிஷாவை மணப்பதா என்று ராணா யோசித்து வருகிறார்.

த்ரிஷாவுக்கு எச்சரிக்கை ?

க‌டந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகநடிகை த்ரிஷா தமிழ் மட்டுமல் லாமல்
தெலுங்கிலும் முன்ன‍ணி நடிகையாக வலம் வருவதோடு இந்தியிலும் ஒரு படத்தில்
கதாநாயகியாகவும் நடித்திருந்தார்.
தெலுங்கில் லீடர் படத்தின் மூலம் அறிமுகமானவர் ராணா. ராமா நாயுடு வின்
பேரனான இவர் தற்போதுவேகமாக வளர்ந்து வரும் ஹீரோ ஆவார். இவர்கள் இரு
வரும் காதலித்து வருவதாக பரவியுள்ள செய்தியால், ராணாவின் குடும்பத்தார்
பலத்த அதிர்ச்சியடைந்துள்ளனர். அத னால் அவர்களை பிரிக்கும் முயற்சிகளில்
தீவிரமடைந்திரு க்கி றார்கள். முன்பெல்லாம் ஐதராபாத் செல்லும்போதெல் லாம்
ராணாவின் ஹெஸ்ட் ஹ வுசில்தான் தங்குவார் த்ரிஷா. அப்படியே அவர்கள்
ஜாலியாக ஊர் சுற்றுவதும் உண்டு. ஆனால் முத லில் அதை கண்டுகொள்ளாமல்
இருந்தவர்கள், இப்போது காதல் கீதல் என்று செய்தி பரவியதால் உஷாராகி
விட்டனர். எக்காரணம் கொண்டும் த்ரிஷா வுடன் பழகக்கூடாது, நடிக்கக் கூடாது
என்று கட்ட‍ளையிட்டும் தடைவிதித்தும் வருகிறார்களாம். அதோடு, த்ரி
ஷாவுக்கும் போன் போட்டு இனி ராணாவுடன் பேசவோ, பழகவோ கூடாது என்று
எச்சரித்திருக்கி றார்களாம். இதனால் ராணாவின் குடும்பத் தினர்மீது ஏக
கடுப்பிலும், ராணாமீது முன்பைவிட இன்னும் அதீத காதலோடு இருப் ப‍தாக
செய்திகள் தெரிவிக்கி ன்றன