Friday, February 15, 2013

அரைமணி நேரத்தில் ரெடி : இளையராஜா இசையில் கமல் பாடிய ஹிந்திப்பாடல்!

அரைமணி நேரத்தில் ரெடி : இளையராஜா இசையில் கமல் பாடிய ஹிந்திப்பாடல்!

‘விஸ்வரூபம்’ பிரச்சனைகளையெல்லாம் மறந்து விட்ட கமல் ஒருபக்கம் அதன் இரண்டாம் பாகத்தை ரெடி செய்து வெளியிடும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். அதுபோக அவ்வப்போது மற்ற கலைப்பணிகளையும் செய்து வரும் அவர், இசைஞானி இளையராஜா இசையில் ஒரு பாடல் ஒன்றை பாடியிருக்கிறார். அதுவும் அரைமணி நேரத்தில்..
 பிரபல பாலிவுட் டைரக்டரான பாவ்னா தல்வார் பங்ஹஜ் கபூரை வைத்து ‘ஹேப்பி’ என்ற படத்தை எடுத்து வருகிறார். இந்தப்படத்துக்கு இசைஞானி இளையராஜா தான் இசையமைத்து வருகிறார்.