5:49 AM
0
 
 
 
சிறுத்தை படத்தை இயக்கிய சிவா இயக்கத்தில் அ‌ஜீத் நடிக்கக்கூடும் என்கிறார்கள். பில்லா 2 ல் கவனம் செலுத்தி வரும் அ‌ஜீத் அடுத்து ஏ.எம்.ரத்னம் தயா‌ரிக்கும் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை அனேகமாக விஷ்ணுவர்தன் இயக்கக்கூடும். இதையடுத்து நாகி ரெட்டிக்கு படம் பண்ணித்தர ஒப்புக் கொண்டிருக்கிறாராம் அ‌ஜீத். இந்தப் படத்தை சிவா இயக்கலாம் , ஹீரோயின் அனுஷ்கா என்று தகவல் சொல்கிறார்கள். சம்பந்தப்பட்டவர்கள் இதுகுறித்து எதையும் உறுதி செய்வில்லை என்பது முக்கியமானது.
 

 


0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

POPULAR POSTS