1:12 AM
0






எனக்கு நண்பனாக இருக்க எந்தத் தகுதியும் தேவையில்லை, ஆனா எதி‌ரியாக இருக்க தகுதி வேணும். பில்லா 2-வில் அ‌‌ஜீத் பேசும் இந்த வசனத்தை இரா.முருகன் எந்த நேரத்தில் எழுதினாரோ. பக்கா எதி‌ர� �ஒருத்தன் தயார். அது வேறு யாருமில்லை, தென்னகத்தை கலக்கிக் கொண்டிருக்கும் ராஜமௌலியின் ஈ.
ராஜ மௌலியின் படம் வெளியாவதால் ஜூலை 13 பில்லா 2 வை வெளியிட வேண்டாம் என்று ஆந்திர விநியோகஸ்தர்கள் ஏற்கனவே கேட்டுக் கொண்டனர். அதையும் மீறி விளம்பரங்கள் தந்தனர். இப்போது என்னடாவென்றால் ஆந்திராவே ஈ என்று கதறிக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் பில்லா 2 வை ஃப்‌� ��ீயாக திரையிட்டால் கூட பார்ப்பார்களா என்பது சந்தேகமே. லம்பாக பணம் கொடுத்து பில்லா 2 வின் ரைட்ஸை வாங்கிய ஆந்திர விநியோகஸ்தர்கள் லபோதிபோ என்று அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பில்லாவின் நிஜ எதி‌ரி இப்போதைக்கு இந்த ஈ தான். கேட்கவே கஷ்டமாயிருக்குல்ல.
.





0 comments:

Post a Comment

POPULAR POSTS