விரைவில் யோஹனில் இணையும் விஜய்
கௌதம் மேனன் இயக்கவுள்ள "யோஹன் அத்தியாயம் ஒன்று" படத்தில் இளையதளபதி விஜய் விரைவில் இணையவுள்ளார்.
இளையதளபதி விஜய், காஜல் அகர்வால் இணைந்து நடிக்கும் 'துப்பாக்கி' படத்தை பரபரப்பாக இயக்குனர் முருகதாஸ் படமாக்கி வருகிறார்.
இ யக்குனர் முருகதாசுடன் 'துப்பாக்கி' படத்தின் மூலமாக முதன்முறையாக இணைந்துள்ள நடிகர் விஜய், இப்படத்துக்காக கடுமையாக உழைத்துள்ளார்.
அவருடைய சினிமா சரித்திரத்தில் 'துப்பாக்கி' முக்கியமான படமாக இருக்கும். இதுவரையில் துப்பாக்கி படத்தின் 90 சதவிகிதம் காட்சிகளை படமாக்கியுள்ளார்கள். விரைவில் துப்பாக்கி படத்தின் பாடல் காட்சியில் விஜய் நடிக்கிறார்.
'துப்பாக்கி' ப� �த்தின் காட்சிகளில் நடித்து முடித்த பின்பு, இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் 'யோஹன் அத்தியாயம் ஒன்று' படத்தில் நடிக்க மும்முரமாக விஜய் களமிறங்குவார் என்கிறது கொலிவுட் வட்டாரம்
.
0 comments:
Post a Comment