10:35 AM
0


ஹாலிவுட்டில் நிர்வாணம் என்பது நம்மூர் செயின் பறிப்பு போல. தினம் நாலு செய்திகளாவது இடம்பெறும். லேட்டஸ்ட் நடிகை Kirsten Dunst. 

கிர்ஸ்டன் Melancholiஎன்ற படத்தில் நிர்வாணமாக நடித்துள்ளார். இந்த காட்சி குறித்து சொல்லும் போது கிர்ஸ்டனின் முகத்தில் பெருமிதம். ரொம்ப அருமையா இந்தக் காட்சி வந்திருக்கு என்பவர், நிலா வெளிச்சத்தில் நான் நிர்வாணமாக குளிக்கும் காட்சியை எடுத்திருக்கிறார்கள். இது பெயிண்டிங் போலவே இருக்கும். அதனால் நீங்கள் நான் நிர்வாணமாக இருப்பதையே மறந்துவிடுவீர்கள் என்று புளகாங்கிதப்படுகிறார்.



நாம பெ‌யி‌‌ண்டிங்கிலேயே நிர்வாணத்தை கண்டுபிடிக்கிறவங்க என்பது பாவம் கிர்ஸ்டனுக்கு தெ‌ரியவில்லை.


0 comments:

Post a Comment

POPULAR POSTS