9:58 PM
0




இருவருக்கும் தமிழ் சினிமாவில் ஒரு இடம் நிச்சயம் உண்டு.அஜித் தான் தற்போது இருக்கிற ஹீரோக்களில் அழகானவர்.அதேபோல் விஜய் போல் நடனம்,காமெடி,சண்டை ஓரளவு நடிப்பு என்று எல்லாவற்றிலும் தனித்திறமை கொண்டவர் தமிழில் இல்லை.


இனி இருவர� ��ன் ஹிட் படங்களை பற்றி பார்ப்போம்.என்ன அளவுகோல்.இருவரின் ஐம்பது படங்கள் எடுத்து கொள்வோம்.சூப்பர் ஹிட், ஹிட், சுமார் படங்களை பிரித்து கொள்வோம்.சரி ஹிட் படங்களில் பலர் வேறு படலாம்.ஏன்.?

சிலர் ஒரு படத்தை ஹிட் என்பார்கள்.சிலர் அது பிளாப் படம் என்பார்கள்.அதனால் எல்லோரும் ஹிட் என்று ஒத்துகொள்கிற படங்களை எடுத்து கொள்வோம் .உதாரணமாக விஜய்க்கு கில்லி சூப்பர் ஹிட் என்பதை� ��ோ,அஜித்திற்கு வாலி சூப்பர் ஹிட் என்பதையோ எவரும் மறுக்க மாட்டார்கள்.அப்படி பிரிப்போம்.

விஜய்,அஜித் ஹிட் படங்களை வரிசை படுத்தி பார்ப்போம் :

விஜய் சூப்பர் ஹிட் படங்கள் :

1.பூவே உனக்காக

2. லவ் டுடே

3.காதலுக்கு மரியாதை

4.துள்ளாத மனமும் துள்ளும்

5.குஷி

6.பிரெண்ட்ஸ்

7.கில்லி

8.திருப்பாச்சி

9.போக்கிரி


அஜித் சூப்பர் ஹிட் படங்கள் :


1. ஆசை

2.காதல் கோட்டை

3.வாலி

4.தீனா

5.வரலாறு

6.பில்லா

7.மங்காத்தா


விஜய் ஹிட் படங்கள் :


1.ரசிகன்

2.ஒன்ஸ் மோர்

3.நேருக்கு நேர்

4.நினைத்தேன் வந்தாய்.

5.பிரியமானவளே

6.திருமலை

7.சிவகாசி


அஜித் ஹிட் படங்கள்


1.வான்மதி

2.சிட்டிசன்

3.வில்லன்

4.அமர்க்களம்


விஜய் சுமார் படங்கள் :


1.ப்ரியமுடன்

2.பத்� ��ி

3.யூத்

4.மதுர


அஜித் சுமார் படங்கள் :


1. காதல் மன்னன்

2.அவள் வருவாள

3. முகவரி

4. அட்டகாசம்

0 comments:

Post a Comment

POPULAR POSTS